Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள்...
Odi odi Utkalantha Jothi lyrics – Music Song Lyrics for Singers இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை இசைப் பாடல் வரிகள் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்… ============ Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய் வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம் ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய… அஞ்செழுத்திலே பிறந...